சிறு கட்டுக் கொடி
1/2 லிட்டர் தண்ணிரில்
கைப்பிடி அளவு கட்டு கொடி இலையை போட்டு கசக்கி வடிகட்டி வைத்துச் கொள்ள 10 நிமிடத்தில்
தண்ணீர் அல்வா போல் கட்டி விடும். இதை சாப்பிட மூன்று மணி நேரத்திற்குள் மஞ்ளாக போன
சிறுநீர் வெண்மையாக மாறி விடும்.
பெண்களுக்கு வெள்ளை படுதலுக்கு மூன்று நாள் காலை ஒரு வேலை சாப்பிட்டு
வர மூன்றுகுணமாகும். ஆண்கள் சாப்பிட்டு வர விந்தைக் கட்டும். விந்து குளிர்ச்சியாகி
விந்து ஸ்தம்பனமாகி நீண்ட நேரம் போகம் தரும்.
சோற்றுப்பை இந்த நீர் விட்டு மூன்று மணி நேரம் அரைத்து புடமிட உப்பு
கட்டும். வடக்கு போகிற வேரை ஞாயிற்று கிழமை காப்பு கட்டி எடுத்து தாயத்தில் அடைத்து
கட்டிக்கொள்ள பேயக் கட்டும். விந்தைக்கட்டும், தண்ணீரைக் கட்டும், பேயைக்கட்டும், உப்பைக்கட்டும்
ஆகையால் இதற்கு கட்டுக்கொடி என பெயர் வந்தது.
பிரம்மஸ்ரீ கோவிந்தன் அவர்கள்
பிரம்மஸ்ரீ கோவிந்தன் அவர்கள்

No comments:
Post a Comment