நன்னாரி காயகல்பம்
நன்னாரி கற்பத்தைப் பற்றி போகர் 7000,காண்டத்தில் 6174 மற்றும் 6175 ஆம்
பாடல்களில் ஓரு வருடம் உண்டவர்களுக்கு உதிரத்தில் நஞ்சு காணாது. தேகத்தில் கனல் ஏறாது.
கண்கள் குளிர்ச்சி காணும் தவநிலைக்கு வழி வகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அனுபவத்தில்
குமரி லேகியத்தில் நன்னாரி கசாயம் சேர்க்க.
அந்த லேகியம் சாப்பிட்ட ஆண் பெண் இருவருக்கும்
வெட்டைச்சூடு தணிந்து குழந்தைபாச்கியம் உண்டாயிருக்கிறது.
எயிட்ஸ் நோளிக்கு எங்கள்
மருந்துடன் சேர்த்து நன்னாரி கசாயம் ஒன்பது மாதங்கள் கொடுத்து நோய் குணமாயிக்கிறது.
இதில் முக்கியமாக இந்த படத்தில் உள்ள நன்னாரி வேரைப் பார்த்து வாங்க வேண்டும். ஒருசில கடைகளில் மாகாளி வேரைக் கொடுத்து விடுவார்கள். இந்த வேரை மண்பானைத் தண்ணீர் உள்ள பானைக்குள் போட்டு வைத்து குடித்து வர உடல் சூடு குறைவதுடன் தண்ணீர் நல்ல மணமாக இருக்கும்.
பிரம்மஸ்ரீ கோவிந்தன் அவர்கள்


No comments:
Post a Comment