புத்துணர்ச்சி தரும் புரசம்பூ
புரச மரத்திற்கு பலாசு முருக்கன் என்ற மற்ற பெயர்களும் உண்டு. இப்பூவை
நிழலில் காயவைத்து பின்பு பிட்டவியலாக அவித்து காயவைத்து சூரணமாகச் செய்து காலைமாலை
இருவேளை கோடைகாலத்தில் நெய்யிலும் குளிர் காலத்தில் தேனிலும் சாப்பிடும் முன்பு திரிகடிகைஅளவு
உண்ண வேண்டும்.
![]() |
| புரசம்பூ |
ஒரு மாதம் சாப்பிட முகம்
பளபளப்பு கொடுத்து ஆரோக்கியம் அதிகம் கிடைக்கும். மூன்று மாதங்கள் உப்பு, புளி நீகிகி
பால் அன்னமாக சாப்பிட உடம்பு வைரம் போல் ஆகும்.
மேற்படி பத்தியமாக ஒரு வருடம் சாப்பிட்டு வர அவன் மூத்திர்தில் செம்பு
வெள்ளியை உருக்கி ஊற்ற கலர் மாறும். அவன் ஆயுள் நீடித்து நோயில்லாமல்ள வாழ்வான். இம்மருந்தை
அதிகமான ஆண்களும் பெண்களும் எங்களிடம் பத்தியமில்லாமல் சாப்பிட்டு பயன்அடைந்துள்ளனர்.
காயகல்ப மரமான புரச மரத்துப்பூ
பிரம்மஸ்ரீ கோவிந்தன் அவர்கள்

No comments:
Post a Comment