முடி உதிராமல் தடுச்கும் உசில மரத்து இலை
இந்த உசில மரத்தின் இலையுடன் சோறு வடித்த தண்ணீர் சேர்த்து ஆட்டு உரலில்
ஆட்ட ஆட்ட பொங்கி நுரையாக வரும். பின்பு
அதைஎடுத்து தலையில் பூசி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் குளிகிகலாம். அல்லது
உலர்ந்த உசிலை இலை,
சீயக்காய்,
பச்சைப் பயறு,
வெந்தயம்,
ஆவாரம்பூ,
ரோஜாப்பூ,
செம்பரத்தம்பூ
இது போதும்.தேவையான அளவ அரைத்து வைத்துக் கொண்டு உடம்பு முழுவதும் தேய்த்து பயன்படுத்தி
வர கண்ணுக்கு குளிச்சி தரும். உடல் பளபளப்பு தரும். இளநரை வராது முடி உதிராது.
பிரம்மஸ்ரீ கோவிந்தன் அவர்கள்
பிரம்மஸ்ரீ கோவிந்தன் அவர்கள்

No comments:
Post a Comment