சஞ்சீவி கற்பம்
சீந்தில் கொடியின்
முற்றிய
தண்டை எடுத்து மேல் தோல் நீக்கி நான்காக கிழித்ததுகாயவைத்து இடித்து தூள் செய்து இதற்கு
சமம் முறைப்படி சுத்தி செய்து தயாரிக்கப்பட்ட
லிங்கசெந்தூரம்
சேர்த்து சுத்தமான தேன்
விட்டு ஆறு மணி நேரம் அறைத்து ஒரு மண்டலமம் காயகற்ப விதிமுறைப்படி இரு வேளை உண்டு வர
எல்லாவித நோய்கள் நீங்கி இளமை உண்டாகும்.
பிரம்மஸ்ரீ கோவிந்தன் அவர்கள்

No comments:
Post a Comment